LATEST NEWS24 minutes ago
“ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை” 5 மாதங்களாகச் சிறையில் வாடும் 14 வயதுச் சிறுவன்.. நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத கொடுமை..!!
விளையாடி மகிழ வேண்டிய வயதில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைத்துக் கொண்டிருந்த 14 வயதுச் சிறுவன் ஷயான் அகமது, இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் நாட்களைக் கழித்து வருகிறான். சிறுவர்களின் கைகளில் விளையாட்டுப் பொம்மைகளும்,...