LATEST NEWS2 months ago
கருணாநிதி நள்ளிரவு கைது… “அன்று என் மனம் கலங்கியது” – பேரவையில் சபாநாயகர் JCD பிரபாகர் உருக்கம்..!!
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சட்டப்பேரவையில் பேசும்போது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டு தான் அன்றைய தினம் மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்தார். தான் மாற்று அரசியல் கட்சியில் இருந்தபோதிலும், வயது...