LATEST NEWS1 month ago
“இதுதாங்க எங்க இந்தியா…! இந்தியர்கள் கிட்ட ஜாக்கிரதையா இருங்க நம் இதயங்களை திருடிடுவாங்க..” இந்திய மக்களின் உபசரிப்பைப் பார்த்து உருகிய வெளிநாட்டுப் பெண்..!!
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வரும்போது அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவோ அல்லது ஏமாற்றப்படுவதாகவோ செய்திகள் வருவது வழக்கம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. ‘ஜேன்...