LATEST NEWS2 months ago
இறைவன் போட்ட கணக்கு.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைச்சாங்க ஆனா முடியல .. இன்று விஜய் வந்ததும் நடந்துடுச்சு… சபாநாயகர் சொன்ன அதிரடி பிளாஷ்பேக்.. உறைந்துபோன எதிர்க்கட்சிகள்…!!
தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடந்த கால நினைவுகளை அசைபோட்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய சுவாரசியமான பிளாஷ்பேக் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவையில் உரையாற்றிய சபாநாயகர், தமிழகத்தின் மிக...