LATEST NEWS3 weeks ago
“இதெல்லாம் ரொம்ப ஓவர்…” ஓடும் இரயிலில் வெளிநாட்டு பெண் செய்த காரியம்..! வைரல் வீடியோவால் பற்றி எரியும் விவாதம்..!!
இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு யோகா ஆசிரியை ஜோ செரெனிட்டி, இந்திய இரயிலின் 3rd AC பெட்டியில் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் சிலர் இந்திய கலாச்சாரத்தை...