CRIME3 months ago
“டாக்டரானா கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. வாக்குறுதியை மீறி அக்கா மகளுக்கு டாக்டர் செய்த கொடூரம்.. . தஞ்சையில் தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!!
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக,...