LATEST NEWS3 weeks ago
நெஞ்சை நடுங்கவைக்கும் சிசிடிவி..! ஒரே நொடியில் முடிந்த உயிர்..! ஜிம்மில் வொர்க்அவுட் செய்தபோதே சுருண்டு விழுந்த டாக்டர்… உடற்பயிற்சி கூடத்தில் நடந்தது என்ன..?!
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சஹின் ரஹீம் என்ற டாக்டர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், டாக்டர் ரஹீம் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய...