LATEST NEWS14 hours ago
“அன்புமணிக்கு நேரடி செக்..” புதிய கட்சி தொடங்கும் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி..! பாமகவில் மீண்டும் பூகம்பம்..!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, வரும் டிசம்பர் 6, 2026 அன்று சென்னையில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவில் ஏற்பட்ட உள்குத்து...