LATEST NEWS5 hours ago
“காலையிலயே சொல்லியும் கண்டுக்கல..” 12 மணி நேரமாக சடலத்துடன் பயணம்..! உடலை அகற்றாமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகள… ரயிலில் அரங்கேறிய கொடுமை..!!
மும்பையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாடுகள் மீது தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. 45 வயதான பினோத் பாஸ்வான் என்பவரின் மரணம்...