LATEST NEWS2 months ago
வான்வழித் தாக்குதல் மட்டும் போதாது… ஈரானில் இருந்து வெளியேற டிரம்புக்கு தலைமைத் தளபதி எச்சரிக்கை..!!
ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வாஷிங்டன் கண்டறிய வேண்டும் என அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிஎன்என் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி, மோதலை தீவிரப்படுத்தும் வகையில்...