LATEST NEWS2 months ago
நாடே பேரதிர்ச்சி..! கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிவு… இந்திய அணுசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா.?
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் சர்வரில் இருந்து சுமார் 19,000 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை...