LATEST NEWS18 minutes ago
“தம்பி அடுத்த வாரம் நேரில் ஆஜராகணும்” வெளிநாட்டில் பதுங்கிய ரத்தீசுக்கு விழுந்த இடி.. அதிரடியாக சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை..!!
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் மற்றும் தொடர்புடையவர்களின்...