LATEST NEWS2 months ago
“10 ரூபாய் எக்ஸ்ட்ரா தர முடியாது…” டாஸ்மாக் கடையில் ஊழியரைச் செருப்பால் அடித்த முதியவர்… பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டம் பூலாவரி அடுத்துள்ள ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்), மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இக்கடையில் வழக்கத்தை விடக் குடிகாரர்களின் கூட்டம் அலைமோதியது....