CRIME2 days ago
“பல பெண்களுடன் தொடர்பில் டிஎஸ்பி..?” மனைவி கொடுத்த ஒற்றை புகார்.. அடுத்தடுத்து குவியும் புகார்கள்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சித்திக், கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டிஎஸ்பியாகப் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்ட...