LATEST NEWS16 minutes ago
“இது என் மாநிலம், என் உரிமை.. யார் எதிர்த்தாலும் கவலையில்லை..” மேகதாது விவகாரத்தில் டிகே சிவகுமார் ஆவேசம்..!!
மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்வொன்றில் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி...