CRIME2 months ago
“அடப்பாவிகளா.. ஸ்கூட்டர் டிக்கியை அசால்ட்டாகத் திறந்து அள்ளிய கொள்ளையர்கள்..” பிரபல வியாபாரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில், துணிக் கடைக்குச் சென்ற தொழிலதிபர் ஒருவர் தனது ஸ்கூட்டர் டிக்கிக்குள் வைத்திருந்த ரூ.9.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமாகத் திறந்து திருடிச் சென்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...