LATEST NEWS2 months ago
“ஏன்யா இப்படி பண்ணிறீங்க.. லைவ் போட்டுட்டு தொட்டிக்குள் குதித்த நபர்.. அடுத்த நொடியே நடந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை உரைய வைத்த டிக் டாக் நேரலை..!!
டிக் டாக் தளத்தில் நேரலை செய்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் தண்ணீர்த் தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரலையில் தனது பார்வையாளர்களைக் கவர்வதற்காக, அந்த இளைஞர் யோசிக்காமல்...