LATEST NEWS3 weeks ago
“கார்ப்பரேட் வேலைக்கு குட்பை.. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழப்போகிறேன்.. வேலையை ராஜினாமா செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய அர்பிதா சாஹு நெகிழ்ச்சி பதிவு…!!”
அர்பிதா சாஹு என்ற டிஜிட்டல் படைப்பாளி, பெருநிறுவன உலகில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலையை ஏன் விட்டார் என்பதற்கான காரணங்களை இன்ஸ்டாகிராம்...