CINEMA2 hours ago
“மக்கள் பார்த்தா சிரிக்கப் போறாங்க..” டிடிஎஃப்-க்கே செம டஃப் கொடுத்த முனியம்மா..! கடைசியில் சிறைக்குச் சென்ற சோகம்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முனியம்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை மிகவும் சிறப்பாக செய்து, டிடிஎஃப்-க்கே டஃப் கொடுத்துள்ளார். பிரபலமான ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது செப்டம்பர் மாதம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இடையே வைல்டு...