LATEST NEWS3 weeks ago
“அணுஆயுதம் பக்கம் போனால் அவ்வளவுதான்… அதுவே எனது கடைசி எல்லை..!ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!”
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் பாரிய ராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரான் தற்போது “மிகவும் தீவிரமாக” செயல்பட்டு வருவதாக...