LATEST NEWS4 months ago
“‘இதுகூட தெரியாதவரா அதிபர்?’.. டிரம்ப் செய்த அந்த ஒரு குளறுபடி.. வறுத்தெடுக்கும் ஈரான் ஊடகங்கள்.. அனல் பறக்கும் விவாதம்”..!!
நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பானை ஒரு இஸ்லாமிய நாடு என்று தவறாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகவும் விவாதமாகவும் மாறியுள்ளது. அமெரிக்கக் கப்பல் மீது ‘ஈரான் இஸ்லாமிய...