CRIME1 day ago
மீரட் ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. இன்று வெளியான வரலாற்றுத் தீர்ப்பு.. கொடூர மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக நீல நிறப் பிளாஸ்டிக் டிரம்முக்குள் சிமெண்ட்டால் அடைக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவி...