LATEST NEWS3 months ago
“ஓ இதுதான் காரணமா!” பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு பறந்து வந்த பரிசு.. அடுத்த நொடியே அதிரடியாக ரத்தான வைர வரி.. உலக நாடுகளை அதிர வைக்கும் மெகா சர்ச்சை..!!
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்வெர்ப் வேர்ல்ட் டைமண்ட் சென்டர் மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோர் இணைந்து, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் 321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள்...