LATEST NEWS2 months ago
“நிபந்தனைக்கெல்லாம் நோ..!” ஈரானின் ஆஃபரை அதிரடியாக நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்.. அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்..? எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!!
ஹார்முஸ் ஜலசந்தியை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் விதித்த நிபந்தனைகளுடனான முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அமெரிக்க ராணுவ அழுத்தத்தைக் குறைப்பது, துறைமுக முற்றுகையை விலக்குவது, எண்ணெய் தடைகளைத்...