LATEST NEWS2 hours ago
நடுரோட்டில் கெத்தாக வந்த “Golden Guys”… வழிமறித்து அதிரடி காட்டிய டிராஃபிக் போலீஸ்..! கடைசியில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்..!!
புனேயின் பிரபல “கோல்டன் கைஸ்” குழுவைச் சேர்ந்த சஞ்சய் குஜார் என்பவருக்குச் சொந்தமான ஆடி Q7 சொகுசு காரை பிம்ப்ரி-சிஞ்ச்வட் போக்குவரத்து காவல்துறை சோதனையிட்டு, பல்வேறு விதிமீறல்களுக்காக ரூ.6,500 அபராதம் விதித்துள்ளது. சிஞ்ச்வாடில் உள்ள மகாவீர்...