LATEST NEWS4 months ago
அய்யோ!.. ஆபத்தான மலைப்பாதையில் அசைந்து வந்த டிரக்… அடுத்த நொடி நடந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிராவின் ஆபத்தான மலைப்பாதையான மல்ஷேஜ் காட் பகுதியில், பிக்கப் டிரக் ஒன்று பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட அதிர்ச்சித் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 24 அன்று பதிவான...