LATEST NEWS22 minutes ago
“என் வாழ்க்கையில முதன்முறையா…” முதலாளி கொடுத்த தீபாவளி கிஃப்ட்..! நெகிழ்ந்துபோன டிரைவரின் வைரல் வீடியோ..!!
தீபாவளித் திருநாள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. இத்தருணத்தில் மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பரிசுகளை வழங்கி மகிழ்கின்றனர். ஆனால், சில சிறிய பரிசுகள் கூட ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னான தருணமாக...