LATEST NEWS3 weeks ago
டிரைவிங் லைசன்ஸ் வாங்க போறீங்களா..? இனி பாஸ் ஆகுறது அவ்ளோ ஈஸி இல்ல… மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!
டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் தேர்வு...