LATEST NEWS23 minutes ago
தமிழக சட்டத்துறைக்குப் பேரிழப்பு..! முன்னாள் தலைமை வழக்கறிஞர் டி.ஆர். ராஜகோபாலன் காலமானார்… ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..!!
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் டி.ஆர். ராஜகோபாலன் வயது மூப்பு காரணமாகக் காலமானார். சட்டத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மூத்த வழக்கறிஞரான இவரது மறைவு, தமிழக நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும்...