LATEST NEWS2 months ago
வாவ்.! இந்தியாகிட்ட தோத்துட்டோம் ஆனா… ஆட்டம் முடிந்ததும் பார்வையாளர்கள் போட்ட குப்பைகளை அள்ளிய ஆப்கான் ரசிகர்.. மைதானத்தில் நெஞ்சை உருக வைத்த நெகிழ்ச்சி தருணம்..!!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி டி20 கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. போட்டி முடிந்து...