LATEST NEWS2 hours ago
வரலாற்றில் முதன்முறை..! கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’… கட்டாயம் இல்லைனாலும் மாஸ் காட்டிய இந்திய அணி..!!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர்...