LATEST NEWS9 hours ago
களமிறங்கும் முன்பே நியூசிலாந்துக்கு விழுந்த பேரிடி… ஸ்கேன் ரிப்போர்ட்டால் வெளியான அதிர்ச்சி தகவலால் டெஸ்ட் தொடரில் திருப்பம்…!!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கை எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது...