CINEMA2 years ago
டீப்பேக் வீடியோவால பாதிக்கப்பட்டேன்…. இனி பயப்பட வேண்டாம்… ராஷ்மிகா வெளியிட்ட வீடியோ…!!!
கன்னட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவருடைய படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு விஜய தேவரகொண்டாவோடு நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது....