LATEST NEWS2 months ago
இரண்டே அறைகள்… அதுவும் பழுதடைந்த நிலை..! பள்ளி விபத்துக்குப் பின் அம்பலமான அதிர்ச்சிப் பின்னணி..!!!
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மார்ஜியா மஹுடா அரசு ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை காலை ஒரு பெரும் விபத்து நேரிட்டுள்ளது. பள்ளியின் அலுவலக அறையில் ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த...