LATEST NEWS1 day ago
அய்யய்யோ.. பல் விளக்கும் போது இப்படியும் நடக்குமா..? தொண்டைக்குள் நழுவி நேரா வயித்துக்குள்ள போன டூத் பிரஷ்…. ஒரு தையல் கூட போடல..! 30 நிமிஷத்துல டாக்டருங்க செஞ்ச அசாத்திய மேஜிக்..!!
மகாராஷ்டிராவின் பேன் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆட்டோ-ரிக்ஷா ஓட்டுநர் ராஜேந்திர மாலுசரே என்பவருக்கு ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அவர் தினமும் வழக்கம் போல் காலை வேளையில் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது,...