LATEST NEWS2 days ago
“அய்யய்யோ இதென்ன சோதனை..” முட்டைனு நினைச்சு 3 கோல்ஃப் பந்துகளை முழுங்கிய 6 அடி பாம்பு..! இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து அந்த பாம்பு, வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக...