LATEST NEWS2 months ago
திமுக அரசுக்கு அடுத்த ஷாக்..! 35 முக்கிய டெண்டர்கள் அதிரடி ரத்து… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!
நிர்வாகக் காரணங்களுக்காகத் தமிழகத்தில் 35 முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் 30, கோத்தகிரியில் 3 மற்றும் செங்கத்தில் 2 டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத்...