LATEST NEWS14 hours ago
“என்னதுடா இது..?” நைட்டு நேரத்துல வானத்தில் பறந்த பிரம்மாண்ட உருவம்.. ஏமிரண்டு போன மக்கள்.. வைரல் வீடியோவின் பகீர் பின்னணி..!!
மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் பகுதியில் உள்ள வானில் டைனோசர் காலத்தைச் சேர்ந்த ‘டெரோடாக்டில்’ எனப்படும் பறக்கும் உயிரினம் தென்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேரக் கண்காணிப்பு கேமராவில் பதிவானது...