LATEST NEWS2 months ago
“என் மனைவி ஆஸ்பத்திரில இருக்காங்க சார்… ஒரே ஒரு ஆர்டர் மட்டும் குடுத்துட்டு வந்திடுறேன்…” கதறிய டெலிவரி பாய்… இரக்கமின்றி பைக்கை தூக்கிய ஹைதராபாத் போலீஸ்..! இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!
ஹைதராபாத்தில் ‘ஜெப்டோ’ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியரின் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வாடிக்கையாளரின் ஆர்டரை...