CRIME2 months ago
பகீர்..! புதருக்குள் கிடந்த டெலிவரி பேக்… திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! நெடுஞ்சாலையில் அரங்கேறிய நடுங்க வைக்கும் கொடூரம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் சோஹாகி காவல் எல்லைக்குட்பட்ட ரேவா-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் உள்ள சோஹாகி கணவாயில் ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள புதர்களுக்குள் ஒரு டெலிவரி பைக்குள்...