LATEST NEWS1 month ago
உஷார்..! “வீட்டில் தனியாக இருந்த பெண்” தண்ணீர் கேட்பது போல நடித்து… கதவை உடைத்து டெலிவரி பாய் செய்த காரியம்… இணையத்தை உலுக்கிய வீடியோ..!!
ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைய முயன்று, கதவைத் தட்டி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும்...