CINEMA2 months ago
“நான் என்ன உங்க பப்பட்டா..?” மைக்கை பிடுங்கி துரத்திய அமைப்பாளர்கள்…ருத்ரதாண்டவம் ஆடிய சனம் ஷெட்டி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
மாணவர்கள் சார்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை சனம் ஷெட்டி, நிகழ்வின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...