LATEST NEWS22 minutes ago
மரணத்தை முன்கூட்டியே கணித்த AI.. பின்னால் எமனைப் போல வந்த கார்! கடைசி நொடியில் டெஸ்லா எடுத்த அதிரடி முடிவு… நூலிழையில் தப்பிய உயிர்..!!!
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் டெஸ்லா கார் ஒன்று பெரும் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய டேஷ்கேம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா கார், திடீரெனத் தனது பாதையை மாற்றிச் சாலையின்...