LATEST NEWS2 hours ago
ஐயோ..! கண்ணிமைக்கும் நேரத்தில் பேரபாயம்… கொஞ்சம் நழுவினாலும் மரணம் உறுதி..! லாரியை உரசியபடிச் சென்று உயிரைப் பணயம் வைக்கும் பகீர் சம்பவம்!
சாலையில் வாகனங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றுக்கொன்று பின்னால் அணிவகுத்துச் செல்லும் ‘க்ளஸ்டர் டிரைவிங்’ மற்றும் ‘டேில்கேட்டிங்’ முறைகள் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. வலது புறத்தில் செல்லும் பெரிய கன்டெய்னர் லாரி, அதற்குப் பின்னால் மிக அருகில்...