LATEST NEWS48 minutes ago
திக் திக் திக்.. ஓடும் காரை திடீரென பாய்ந்து வந்து கொடூரமாக தாக்கிய கரடி.. நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்..! பதறவைக்கும் டேஷ்கேம் வீடியோ..!!
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒக்கைடோ மாகாணத்தின் பிஃபூகா பகுதியில், தன் குட்டியைப் பாதுகாப்பதற்காக தாய் கரடி ஒன்று ஓடும் காரை மோதித் தாக்கிய அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் காரிலிருந்த ‘டேஷ்கேம்’...