LATEST NEWS2 hours ago
பயங்கரம்..! திடீரென கார் மீது பாய்ந்த தாய் கரடி… குட்டிக்கு ஆபத்துனு நினைச்சு காரை நொறுக்கிய கொடூரம்.. கதறித் துடித்த டிரைவர்…! டேஷ்கேமில் சிக்கிய நடுங்க வைக்கும் காட்சி..!!
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள பிஃபுகா பகுதியில் செப்டம்பர் 29 அன்று இரவு நேரத்தில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் டேஷ்கேம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆள்நடமாட்டமில்லாத சாலையில் தனது குட்டியுடன் சென்று கொண்டிருந்த...