LATEST NEWS3 weeks ago
“நாங்கள் வெஜ் பிரியாணி ஆர்டர் பண்ணோம்.. ஆனா இதுல சிக்கன் இருக்கு..” விமான நிலையத்தில் வெடித்த கடும் மோதல்.. வைரல் வீடியோ..!!
பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வெஜ் பிரியாணியில் சிக்கன் துண்டுகள் இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள ‘டேஸ்ட் ஆஃப் இந்தியா’ என்ற...