LATEST NEWS4 months ago
அண்டார்டிகாவில் சீனா செய்த ‘மெகா தில்லாலங்கடி’! உறைந்து போன உலக நாடுகள்! 3,413 மீட்டர் ஆழத்தில் உறைந்து கிடக்கும் மர்மம்.. சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்…!
அண்டார்டிகாவின் தடிமனான பனிப்பரப்புக்குக் கீழே, பல மில்லியன் ஆண்டுகளாக உலகத் தொடர்பே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பிரம்மாண்ட ஏரியைத் துளைத்து சீன ஆய்வாளர்கள் குழு உலகளாவிய சாதனை படைத்துள்ளது. சீனாவின் 42-வது அண்டார்டிகா ஆராய்ச்சிப் படையினர்,...