LATEST NEWS2 days ago
“ஞானேஷ் குமாரை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போங்க..! அடுத்த பிளைட்லயே EVM மெஷினையும் அனுப்பி வைக்கிறோம்…” டொனால்டு டிரம்பிற்கு காங்கிரஸ் பதிலடி..!!
இந்திய தேர்தல் ஆணையத்தையும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக...