LATEST NEWS2 hours ago
சிக்கிய திமுக..! பரப்புரை முடிந்ததும் பெண்களுக்கு ரூ.200 டோக்கன் விநியோகம்.? திமுக மீது தவெக பகிரங்கப் புகார்..!!
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், ஆளுங்கட்சியான திமுகவினர் சார்பில் பெண்களுக்குப் பணத்திற்குப் பதிலாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது திமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பெண் வாக்காளர்களுக்கு,...